பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பிரபலங்கள்!

 சினிமா பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பிரபலங்கள்!

தமிழர் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தனியிடம் பெற்றவை பொங்கல் திருநாள். இந்த திருநாள் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ் தன் பெற்றோர் மற்றும் மகன்களுடன்..
நடிகர் தனுஷ் தன் பெற்றோர் மற்றும் மகன்களுடன்..

பொங்கல் பண்டிகையையொட்டி சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

நடிகர் ஜெயம் ரவி தன் குடும்பத்தினருடன்..
நடிகர் ஜெயம் ரவி தன் குடும்பத்தினருடன்..

நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், ஜெயம் ரவி உள்பட பலரும் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய படங்கள் வைரலாகி வருகிறது. 

நடிகர் அருண் விஜய், தன் தந்தை விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருடன்..
நடிகர் அருண் விஜய், தன் தந்தை விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருடன்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com