ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சைத்தான் போஸ்டர்!

அஜய் தேவ்கன், ஜோதிகா நடிப்பில் உருவாக உள்ள சைத்தான் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:31 am

DIN

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘சைத்தான்’ படத்தில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடிக்கிறார். 

ஹாரர் பாணி படமாக உருவாகும் இப்படத்தை பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜியோ ஸ்டுடீயோஸ் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறார்கள். 

Story image

தற்போது, இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாதவன் - ஜோதிகா நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்கள் வெற்றிப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.