தேர்வில் கதை எழுத வேண்டாமென்ற ஆசிரியர்..! தொழிலாக மாற்றிய பிரதீப்!
பிரதீப் ரங்கநாதன் தனது கல்லூரி தேர்வுத் தாளை இன்ஸ்டாவில் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தேர்வுத் தாளை இன்ஸ்டாவில் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்.
படங்கள்: இன்ஸ்டா / பிரதீப் ரங்கநாதன்.









