வைரலாகும் பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம்!

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம் வைரல்.
பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி.
பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி.
Published on
Updated on
1 min read

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ், பரபரப்பு காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளன.

கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவன் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைவதுபோலவும், இனியாவுக்கு திருமணம் நடப்பதுபோலவும் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

இந்தத் தொடர் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

A photo from the final day of the series 'Bhakya Lakshmi' has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com