ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

லோகேஷ் கனகராஜ் படத்தில் பிரபல நடிகர்!

பென்ஸ் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்...

News image
Updated On :3 ஜூன் 2025, 11:50 am

DIN

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகானக நடிக்கும் படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.

இப்படத்திற்கு அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.

அண்மையில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளைப் பிரம்மாண்டமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Story image

இந்த நிலையில், புதிய போஸ்டர் ஒன்றைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பேடி என்கிற கதாபாத்திரத்தை நாளை (ஜூன் 4) அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளனர். அது நடிகர் நிவின் பாலி எனத் தெரிய வந்துள்ளது.

தோல்விப்படங்களால் பாதிக்கப்பட்ட நிவின் பாலிக்கு பென்ஸ் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் மாதவனும் படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.