தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ் நடித்துவரும் பாலிவுட் படம் குறித்து...

Published On :

நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

தற்போது, ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ராஞ்சனா படத்தின் கதையைத் தொட்டு உருவாகி வருகிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாகவும் சில காட்சிகளில் நடித்து வருகிறாராம். அதற்கான தோற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.