திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரசிகர்களைக் கவரும் சூர்யா - 46 தோற்றம்!

சூர்யாவின் புதிய தோற்றம் கவனம் பெற்று வருகிறது...

News image

நடிகர் சூர்யா

Updated On :9 ஜூன் 2025, 1:00 pm IST

நடிகர் சூர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார். படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

அப்போதே, படப்பிடிப்பு துவங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், திரைக்கதை முழுமையடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன்பே துவங்கினர். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா

சூர்யா

இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் சூர்யா புதிய தோற்றத்தில் இருக்கிறார். இதில், அவர் இளமையாகத் தெரிவதால் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார். இது, படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.