செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ரூ. 100 கோடி வசூலித்த குபேரா!

குபேரா திரைப்படத்தின் வசூல் குறித்து...

News image
Updated On :25 ஜூன் 2025, 12:23 pm IST

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் நடிப்பும் பலதரப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஆனால், கதை ரீதியாக சில ஏமாற்றங்கள் ஏற்பட்டதால் இப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

குபேரா தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் அங்கு ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது அவருடைய ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.