பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!
நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.


நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.
மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் 'கோதா', 'மின்னள் முரளி' படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார்.
இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மான் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
மரணமாஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை டோவினோ தாமஸ், ரபியல் ஃபிலிம் புரடக்ஷன்ஸ், வோல்ர்டு வைட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
மரணமாஸ் எனும் பாடலை மனு மஞ்சித் எழுதியுள்ளார். எலக்ட்ரானிக் கிளி என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...