திபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

ஓடிடியில் குட் பேட் அக்லி!

ஓடிடியில் வெளியானது குட் பேட் அக்லி...

Published On :8 மே 2025, 12:15 pm IST

நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

சில வித்தியாசமானத் தோற்றங்களில் அஜித் குமார் நடித்திருந்ததால் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்பட்டது.

அஜித்துடன் இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சுனில், திரிஷா, சிம்ரன், பிரபு, பிரசன்னா, ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Story image

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், பிரபல பாடல்களின் ரீ-கிரியேஷன் என ரசிகர்களைக் கவர்ந்திழுத்த இந்தப் படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.