
கும்கி - 2 படத்தின் கதாநாயகன் யார்?
கும்கி - 2 நாயகன் குறித்து...
கும்கி - 2 திரைப்படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் அறிமுக நடிகர் மதி கதாநாயகனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பென் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: என்மீது ஏன் இவ்வளவு அன்பு? விடியோ வெளியிட்ட இளையராஜா!
Summary
debut actor madhi as hero in kumki - 2 movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







