பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

கிருத்தி ஷெட்டியின் முதல்வர் கையெழுத்து குறித்து....

News image

கிருத்தி ஷெட்டி - youtube

Updated On :5 ஏப்ரல் 2026, 11:58 am IST

நடிகை கிருத்தி ஷெட்டி மாநில முதல்வரானால் தன் முதல் கையெழுத்து குறித்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டியிடம் நீங்கள் முதல்வரானால் உங்களின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு கிருத்தி ஷெட்டி, “நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை என நினைக்கிறேன். அதனால், சில கடுமையான தண்டைகளைக் கொண்டு வருவேன். நான் முதல்வரானால் இந்த மாதிரியான விஷயங்களுக்குத்தான் என் முதல் கையெழுத்து இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Actress Kriti Shetty has spoken about what her first official signature would be if she were to become the State Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.