திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

திமுகவுக்கு ஆதரவாக கமல் குரல்! வெளியானது தலைவன் இருக்கிறான் பாடல்!

திமுகவுக்காக கமல்ஹாசன் எழுதி, பாடிய தலைவர் இருக்கிறான் பாடல் வெளியானது குறித்து...

News image

கமல்ஹாசன் - எக்ஸ்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:35 pm IST

திமுகவுக்கு ஆதரவாக தலைவன் இருக்கின்றான் என்ற சிறப்பு பிரசாரப் பாடலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.

இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிடத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தி லீடர் இஸ் ஹியர் என்ற ஹேஷ்டேக் செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைப்பதாக உள்ளது. இப்பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Kamal Lends His Voice in Support of the DMK 'Thalaivan Irukiran' Song Released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.