ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

இதற்காக நானும் காத்திருக்கிறேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

சேயோன் பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன்...

சந்தோஷ் நாராயணன்

Published On :

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சேயோன் திரைப்பட பாடல் குறித்து பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன், துருவ் விக்ரம் - 4, விக்ரம் - 63 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதில், சேயோன் திரைப்படத்தின் புரோமோவில் இடம்பெற்ற பாடல் ஒன்றை வெளியிட ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைக் கண்ட சந்தோஷ் நாராயணன், "சேயோன் திரைப்படத்தின் புரோமோ பாடலை விரும்பிய எனது செல்லங்களுக்கு நன்றி. பாடல் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படம் மிகவும் சிறப்பான, மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வருகிறது. இதன் வெளியீட்டுக்காக பல கட்ட திட்டங்களும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதனால், சரியான வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். இந்தப் பாடலை உங்கள் அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருக்கும் குழந்தையைப் போல அதிகமாக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Music composer Santhosh Narayanan has spoken about a song from the movie Seyon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.