நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பூங்குன்றனாக சண்முக பாண்டியன்! புரோமோ வெளியீடு!

வாணவேடிக்கை திரைப்படத்தின் புதிய புரோமோ...

நடிகர் சண்முக பாண்டியன்

Published On :

நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் வாண வேடிக்கை திரைப்படத்தின் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்கிற திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் திரைப்படமான இதில் நாயகியாக நடிகை ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் 74-வது பிறந்த நாளையொட்டி வாணவேடிக்கை திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் பூங்குன்றன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The promo for the film Vaana Vedikkai, starring actor Shanmuga Pandian as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.