2 புன்னகை மன்னர்கள் + மன்னி!

சாரு ஹாசனுடன் கமல் ஹாசன்....
கமல் ஹாசன், சாரு ஹாசன்
கமல் ஹாசன், சாரு ஹாசன்
Updated on
1 min read

நடிகர் கமல் ஹாசன் தன் சகோதரர் சாரு ஹாசன் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் மாநிலங்களவை உறுப்பினரான பின் அரசியலில் முழு கவனத்தைச் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, தன் 234-வது திரைப்படத்தின் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் எப்போதாவது அவரின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு ‘அப்டேட்’ செய்வார்.

இந்த நிலையில், இன்று அவரின் மூத்த சகோதரர் நடிகர் சாரு ஹாசன் மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “2 புன்னகை மன்னர்கள் + மன்னி” என தன் நகைச்சுவை பாணியிலேயே பதிவிட்டுள்ளார்.

தற்போது, 95 வயதான சாரு ஹாசன் வயது மூப்பு காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்.

கமல் ஹாசன், சாரு ஹாசன்
மீண்டும் இணையும் தனுஷ் - ஆனந்த் எல். ராய்?
Summary

actor kamal haasan with his elder brother charu haasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com