பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

அருண் விஜய்யின் புதிய திரைப்படம் குறித்து....

அருண் விஜய்

Published On :

இயக்குநர் அருண் விஜய் தன் அடுத்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. விரைவில், இவர் நடிப்பில் உருவான பார்டர் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்ததாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முத்தையா தன் மகனை வைத்து இயக்கிய சுள்ளான் சேது வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.