ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் வசூல் குறித்து...

Poster for the movie Katta Kusthi 2.

கட்டா குஸ்தி 2 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல்

Published On :4 ஜூலை 2026, 7:27 pm IST

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதனை செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். முதல் பாகத்தைப் போலவே கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

மேலும், நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் மோக்‌ஷாவின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருவதால் படக்குழுவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதனால், இரண்டாம் பாகமும் வணிக ரீதியான வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டா குஸ்தி - 2 முதல் நாள் வசூலாக ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Details regarding the first-day box office collection of the movie Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.