நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா தெலுங்கில் நடித்துள்ள 'சென்னை லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்துக்கு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.
தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் சென்னை லவ் ஸ்டோரி என்ற படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார்.
இந்தப் படம் நேற்று (ஜூலை 24) உலகம் முழுவதும் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலித்துள்ளது.
இதில் சிறப்புக் காட்சிகளில் மட்டுமே இந்தப் படம் ரூ.3.13 கோடி வசூலித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினார்.
â¹12.3CR+ WORLDWIDE GROSS (Day 1 & Premieres), A THUNDEROUS OPENING FOR A HEARTFELT LOVE STORY! â¤ï¸
— Mass Movie Makers (@MassMovieMakers) July 25, 2026
The love from audiences has turned into a phenomenal box office celebration!
Watch the CULT CLASSIC BLOCKBUSTER near you now! â¤ï¸ð«¶ð»
Book your tickets here -⦠pic.twitter.com/gMPCgVlqS4
A beautiful love story is ready to touch your heart! â¤ï¸#ChennaiLoveStory is running successfully in cinemas now!
— Think Studios (@ThinkStudiosInd) July 25, 2026
Experience this Romantic Drama film at theatres you ð¿
Here's the Tamil Nadu and Kerala theatres list!
Book your tickets nowðï¸ https://t.co/XiPIo6YNO5
Tamil Nadu⦠pic.twitter.com/ukqpjiI1GW
Summary
Sri Gouri Priya Chennai Love Story film gets positive response into phenomenal box office celebration!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!

லவ் ஓ லவ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

லவ் ஓ லவ் வெளியீட்டுத் தேதி!

விஜய்யின் காதல் காவியம் லவ் டுடே!!
விடியோக்கள்

Ravindran duraisamy interview | ராமதாஸ் எடுத்த முடிவு சரியா? | Dr Ramadoss | PMK | Anbumani
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




