நடிகர் பவிஷ் நாயகனாக நடித்த லவ் ஓ லவ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார். தனுஷின் அக்கா மகனான பவிஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இவர் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நாயகியாக நாகா துர்கா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் கே. எஸ். ரவிக்குமார், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் வருகிற ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The release date for the film Love O Love, starring actor Pavish as the lead, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்யின் காதல் காவியம் லவ் டுடே!!

லவ் ஓ லவ் டீசர்!

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!
கர ஓடிடி தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46




