கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

யார் பெத்த புள்ளையோ... வைரலாகும் எஸ்டிஆர் விடியோ!

நடிகர் சிலம்பரசனின் விடியோ வைரல்...

actor silambarasan

நடிகர் சிலம்பரசன்

Published On :

நடிகர் சிலம்பரசன் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் படமென்பாதல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இடையே சில நாள்கள் இடைவெளிவிட்டே நடைபெறுகிறது. காரணம், நடிகர் கென்னை வைத்து ராஜன் வகையறா திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

அரசனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பு ஓய்வு நாள்களைக் கழிக்க சிலம்பரசன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு கடற்கரை அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சிலம்பரசனிடம் கற்களைக் கொடுத்ததும் அதனை வாங்கிக்கொண்ட எஸ்டிஆர், “இதை வைத்து நான் என்ன பண்றது? யார் பெத்த புள்ளையோ...” எனக் கூறிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. A video shared by actor Silambarasan has gone viral on social media.

A video shared by actor Silambarasan has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.