நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் மகுடம் படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Summary
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இப்படத்தை இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகியதாகவும், விஷாலே படப்பிடிப்பை நடத்துவதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே துப்பறிவாளன் -2 படத்தில் மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அப்படத்தை விஷால் இயக்குவதாகக் கூறிய நிலையில், மகுடம் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அவர் இயக்கும் முதல் படமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் ஜூன் 10 அன்று வெளியாகவுள்ளதாக பதிவிட்டுள்ள விஷால், இயக்குநராகும் 30 ஆண்டுகால கனவு நிறைவேறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Vishal turns director! 'Magudam' teaser announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நச்சிந்தி மச்சானே... மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்!

விஷாலின் மகுடம் படப்பிடிப்பு நிறைவு!
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

விஷாலின் மகுடம் பட டீசர் வெளியானது!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



