இந்த வார (ஜூன் 19) வெளியீடாக நிறைய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.
தமிழ் சினிமாவுக்கு முதல் ஆறு மாதங்களில் மோசமான படங்களும் வணிகளும் நடந்தாலும் தாய் கிழவி, யூத், பிளாஸ்ட், கருப்பு ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாக விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபகரமாக அமைந்தது.
தற்போது, ஜூன் 19 ஆம் தேதி தமிழில் விஜய் ஆண்டனியின் நூறு சாமி, மக்கள் தலைவன், மனு, பதிவெண் கீழ்கணக்கு, டார்க் லெஜண்ட் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
மலையாளத்தில் எடுக்கப்பட்ட பான் இந்திய படமான பாலன் தி பாய், சின்னச் சின்ன ஆசை, தெலுங்கில் உருவான சமந்தாவின் மா இண்டி பங்காரம் (எங்கள் தங்கம்) ஆகிய திரைப்படங்களும் அதே நாளில் வெளியாகின்றன. மேலும், டாய் ஸ்டோரி 5 (toy story 5) படமும் திரைக்கு வருகிறது.
Many films are set to hit the screens as this week's (June 19) releases.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











