ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

முதல்வர் விஜய்யுடன் பிறந்த நாள் கேக் வெட்டிய த்ரிஷா!

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை அவருடன் கேக் வெட்டி த்ரிஷா கொண்டாடியுள்ளது குறித்து...

News image

முதல்வர் விஜய் உடன் த்ரிஷா - இன்ஸ்டாகிராம்

Updated On :23 ஜூன் 2026, 7:36 pm IST

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை, அவருடன் கேக் வெட்டி நடிகை த்ரிஷா கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு கேக் பரிசளித்து அவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ''எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

முதல் நபராக வாழ்த்து தெரிவித்துள்ளதைக் குறிப்பிடும் விதமாக நேரத்தையும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Trisha cuts a cake with Chief Minister joseph Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.