லெஜெண்ட் சரவணன் நடித்த லீடர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜெண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்ததாக கதையம்சமுள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு, ‘லீடர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், தன் மகளைக் காப்பாற்றும் தந்தையாக சரவணன் நடித்துள்ளார்.
Summary
actor legend saravanan's leader movie teaser out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொலைக்காட்சியில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர்!

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்படத்தின் டீசர்!

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் புதிய போஸ்டர்!

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


