நடிகர் அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப் படத்தின் முதல் பார்வை விடியோ வெளியாகியுள்ளது. இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாள் என்பதால் இந்த விடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் மே 1, 1971ல் செகந்திராபாதில் (தற்போதைய தெலங்கானா) பிறந்தார். 1993ல் அமராவதி படத்தில் அறிமுகமான அஜித் குமார் தற்போது வரை 63 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அதனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னதாக கார் ரேஸிங்கில் பங்கேற்றதை விடியோவை பதிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவண படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி வழங்குகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Ajith kumar racing documentary First Look Video of Gladiators out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித் ரசிகர் மன்றத்தைக் கலைத்தது ஏன்? அமர்க்களம் இயக்குநர் விளக்கம்

மாற்றம் தேவையா? அஜித் குமாரின் சர்ச்சையும் மேலாளரின் விளக்கமும்!

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!

அஜித் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

