திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

துளசி தொடர், பூங்கொடி தொடர். - படம்: யூடியூப்

Updated On :48 நிமிடங்கள் முன்பு

சன் தொலைக்காட்சியில் புதிய தொடர் வருகை மற்றும் கடந்த வாரம் இரண்டு தொடர்கள் நிறைவடைந்த நிலையில், தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நிமேஷிகா ராதாகிருஷ்ணன், சுரேந்தர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்த புனிதா தொடர், 469 எபிசோடுகளுடனும் அதேபோல, நடிகை ஹரிகா சாது பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த, மணமகளே வா தொடர் 543 எபிசோடுகளுடனும் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தன.

இந்த நிலையில் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய நிகழ்ச்சியான கிச்சல் கலாட்டா திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பூங்கொடி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொடரான துளசி சீரியல் இன்று முதல் பகல் 12.30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

With the arrival of a new series on Sun TV and the conclusion of two series last week, the broadcast timings of the programs have been rescheduled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.