இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

விவாகரத்தா? மௌனி ராய் பதில்!

நடிகை மௌனி ராய் புதிய பதிவு...

News image

மௌனி ராய் தன் கணவருடன்

Updated On :13 மே 2026, 4:14 pm IST

நடிகை மௌனி ராய் விவாகரத்து செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையான மௌனி ராய் கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிடுவதால் எப்போதும் ரசிகர்களின் கவனத்திலேயே இருக்கிறார்.

இந்த நிலையில், மௌனி ராயும் அவரது கணவர் சுரஜ் நம்பியார் இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் நட்பு நீக்கம் செய்ததுடன் திருமண புகைப்படங்களையும் நீக்கினர். இதனால், இருவரும் விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.

Story image

தற்போது, இதற்குப் பதிலளிக்கும் விதமாக மௌனி ராய் இன்ஸ்டாவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள். தவறான கதைகளைப் பரப்பாதீர்கள். தயவுசெய்து, எங்களுக்கான தனியுரிமையை (பிரைவசி) வழங்குங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம், விவாகரத்து வதந்திக்கு மௌனி ராய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Actress Mouni Roy has posted a response to the divorce rumors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.