போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி!

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image

மா இன்டி பங்காரம் படத்தின் போஸ்டர்... - இன்ஸ்டாகிராம்

Updated On :13 மே 2026, 7:49 pm IST

நடிகை சமந்தாவின் “மா இன்டி பங்காரம்” திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி மற்றும் நடிகை சமந்தா கூட்டணியில் தெலுங்கு மொழியில் உருவான மற்றொரு படம் “மா இன்டி பங்காரம்”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “மா இன்டி பங்காரம்” திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் இன்று (மே 13) அறிவித்துள்ளனர்.

முன்னதாக, மா இன்டி பங்காரம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The new release date for actress Samantha's film "Maa Inti Bangaram" has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.