தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

அர்ஜுனின் ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி!

ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி குறித்து...

News image
Updated On :54 நிமிடங்கள் முன்பு

நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவான ப்ளாஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லவ் டுடே, கோட், டிராகன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் ப்ளாஸ்ட் என்கிற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அர்ஜுன் நாயகனாகவும் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கென், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையமைப்பில் பிரதீப் ரங்கநாதனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Story image

இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், ப்ளாஸ்ட் வருகிற மே. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The release date for the film Blast, starring actor Arjun, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.