தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!

ப்ளாஸ்ட் படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியானது.

News image

ப்ளாஸ்ட் போஸ்டர்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:26 pm IST

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

லவ் டுடே, கோட், டிராகன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘ப்ளாஸ்ட்’.

அர்ஜுன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கென், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரதீப் ரங்கநாதனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

கே.ஜி.எஃப், சலார் படங்களின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

ப்ளாஸ்ட் படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ப்ளாஸ்ட்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ப்ளாஸ்ட் முதல்பார்வை போஸ்டர்

ப்ளாஸ்ட் முதல்பார்வை போஸ்டர்

Summary

Blast! — Starring Arjun, Produced by AGS.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.