‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

நடிகராகும் கார்த்திக் சுப்புராஜ்?

கார்த்திக் சுப்புராஜ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது...

karthik subburaj

கார்த்திக் சுப்புராஜ் - x

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெட்ரோ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் 10-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சுயாதீன பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் திரைவிழாக்களில் பங்கேற்க உள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

10 படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பதுடன் தனித்துவனமான கதைக்களங்களிலும் படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் பாக்கெட் நாவல் திரைப்படத்தில் முக்கிய அதிகாரி கதாபாத்திரத்தில் கார்த்திக் சுப்புராஜ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநராக இருந்து நடிகர்களானோர் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜும் விரைவில் இணைவார் என்றே தெரிகிறது.

Reports suggest that director Karthik Subbaraj is set to make his debut as an actor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.