குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

சதீஷ் நடித்த பத்து நாள் ராஜா டீசர்!

பத்து நாள் ராஜா டீசர் வெளியானது...

Updated On :

நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான பத்து நாள் ராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சதீஷ், ஆதி சாய்குமார், கருட ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் பத்து நாள் ராஜா. இப்படத்தை குரு சரவணன் இயக்கியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஜிப்ராம் இசையமைக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கடன் கொடுக்கும் செயலிகளை நடத்துபவர்களுக்கும் கடன் வாங்கும் நபர்களுக்கும் இடையேயான திரைப்படமாக இது உருவாகியுள்ளது. தற்போது, இதன் டீசரை வெளியிட்டுள்ளனர்.

The teaser for the film Pathu Naal Raja, starring actor Sathish, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.