தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் 4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

நல்ல வரவேற்பு... சத்தியவான் சாவித்திரி படத்துக்கான திரைகள் அதிகரிப்பு!

நடிகை கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி படத்திற்கான திரைகள் அதிகரிப்பு குறித்து...

Keerthy suresh Sathyavan Savithiri

சத்தியவான் சாவித்திரி படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / டிரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ்

Updated On :

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படத்திற்கான திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவான இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்தில் வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.

ஜி ஸ்டூடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் ஹார்ட்பீட் சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், திரைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ரசிகர்களிடம் இந்தப் படத்தை பார்த்து ஆதரவு தருமாறும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

Summary

Keerthy suresh Sathyavan Savithir Extra Shows & screens has been added This film Deserves

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.