மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

ஆத்தி யார்ரா இவ... சீன் முதல் பாடல் அப்டேட்!

சீன் முதல் பாடல் தேதி...

Published On :

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்க, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி பெரிய கவனம் பெற்றிருந்தது. தற்போது, இப்படத்தின் முதல் பாடலான, ஆத்தி யார்ரா இவ பாடல் அக். 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷின் ஷியாம் இசையமைப்பில் இது உருவாகியுள்ளது.

Story image

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

The release date for the first song from the movie Scene, starring actor Suriya, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.