ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

ஓடிடியில் வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே: எதில் பார்க்கலாம்?

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறித்து...

Spider man: Brand New Day

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே - மார்வெல்

Published On :

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் கடந்த ஜூலை 31 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.

ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளதால் இந்த இணைக்கான ரசிகர்களும் பெரிய ஆவலுடன் படத்தை பார்த்து கொண்டாடி வந்தனர்.

உலகளவில் வெளியான இந்தப்படம், இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்த நிலையில், ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படமானது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (அக். 6) வெளியானது.

இருப்பினும், சந்தாதாரராக இருந்தாலும்கூட, தனியாக பணம் செலுத்துவதன்மூலம் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The movie Spider Man Brand New Day was released on the Amazon Prime OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.