போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26) பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றிவங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

ஓயாத வரவேற்பு... மிகப்பெரிய வெற்றிப்படமான ஜெயிலர் - 2!

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து....

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்குத் தற்போது வரை வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

இப்படம் இதுவரை ரூ. 650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் நல்ல வசூலை அடைந்தாலும் போதிய திரைகளில் வெளியாகாததால் ஆயிரம் கோடி வாய்ப்பை இழந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்போதும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான இருக்கைகள் ஹவுஸ்புல்லாக இருப்பதுடன் சில காட்சிகளை மீண்டும் போடச் சொல்லி ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்தாண்டின் மட்டுமல்லாது ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக ஜெயிலர் - 2 மாறி வருவதாகத் திரையரங்க உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.

Actor Rajinikanth's film 'Jailer 2' continues to receive a positive response.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER