FOLLOW US

ON GOOGLE DISCOVER

சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

துல்கர் சல்மானின் ஐஆம் கேம் வசூல் எவ்வளவு?

ஐஆம் கேம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது...

நடிகர் துல்கர் சல்மான்

Published On :6 செப்டம்பர் 2026, 4:40 pm IST

நடிகர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் திரைப்படத்தில் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த புதிய திரைப்படம் ஐஆம் கேம். ஓணம் வெளியீட்டிலிருந்து விலகிய இப்படம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.

ஆனால், மலையாளத்தைத் தவிர பிற மொழிக்கான வடிவத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இப்படம் தமிழில் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் ரசிகர்களின் ஆதரவு பெரிதாகக் குறைத்திருக்கிறது. இதனால், மூன்று நாள்களில் இப்படம் ரூ. 25 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Details regarding the box office collection of actor Dulquer Salmaan's film Im Game have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.