ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

துல்கர் சல்மானின் ஐஆம் கேம் தமிழ் வெளியீட்டில் தாமதம்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ஐஆம் கேம் வெளியீடு குறித்து...

நடிகர் துல்கர் சல்மான்

Published On :

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ஐஆம் கேம் தமிழில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த புதிய திரைப்படம் ஐஆம் கேம். ஓணம் வெளியீட்டிலிருந்து விலகிய இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ஆனால், மலையாளத்தைத் தவிர பிற மொழிக்கான வடிவத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இப்படம் தமிழில் நாளை (செப். 4) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மலையாள வடிவம் மட்டுமே இந்திய முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது.

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. ஆனால், சரியான வெளியீட்டைக் காணததால் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. ஐஆம் கேம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால் மட்டுமே பிறமொழிக்கான வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

The Tamil release of the film I Am Game, starring Dulquer Salmaan, has been delayed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.