FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

gold and silver rate today

தங்கம், வெள்ளி விலை - IANS

Published On :3 செப்டம்பர் 2026, 10:09 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3) சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. போர் பதற்றம், உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலர் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றைப் பொறுத்து தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ. 1,080 குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது. நேற்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,920 -க்கும் கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,240 -க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 250 -க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today's gold and silver rate in Chennai, TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.