இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 2)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Gold, silver price today

தங்கம் விலை - ANI

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 2) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை (ஆக. 29) தங்கம் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 2, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,600 -க்கும் கிராமுக்கு ரூ. 225 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950 -க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 250 -க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Chennai gold and silver rate today sep 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.