தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தொடர் சரிவில் தங்கம் விலை! வெள்ளியும் குறைந்தது! இன்றைய நிலவரம்! (ஆக. 28)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

gold rate today

தங்கம் - கோப்புப்படம்

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 28) சவரனுக்கு ரூ. 600 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. புதன்கிழமை தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,280 (காலை & மாலை) குறைந்தது.

தங்கம் விலை

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 28, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் கிராமுக்கு ரூ. 75 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,725-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Chennai gold and silver rate today aug 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.