நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தங்கம் விலை குறைந்தது! வெள்ளி? இன்றைய நிலவரம்! (ஆக. 27)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

gold and silver rate today

தங்கம் விலை - IANS

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 27) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 27, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,19,520-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,940-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் 3-வது நாளாக இன்று மாற்றமில்லை. கிராம் ரூ. 265-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Chennai gold and silver rate today (aug 27)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.