குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை!

ஒருநாள் அரசு விடுமுறைக்குப் பின் மீண்டும் இன்று பேரவை கூடியது

Published On :20 வினாடிகள் முன்பு

புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் ஒருநாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது.

பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் இன்று விவாதம் நடைபெறவிருக்கிறது. சமூக நீதித் துறை மானியக் கோரிக்கை மீதும் பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது.

தமிழக அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத் குமார், ஷாஜகான் ஆகியோர் பேரவையில் பதிலளிக்கவிருக்கிறார். மானியக் கோரிக்கை மீது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறவிருக்கிறது.

தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பேரவையில் இன்று பதிலளிக்கவிருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமைச் செயலகம் வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.