சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 17, திங்கள்கிழமை) சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயா்ந்து, ரூ.14,270 -க்கும், சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து, ரூ.1,14,160 -க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனையாகிறது.
Summary
Chennai live gold and silver rate today (aug 17)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







