தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (செப். 1)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

gold and silver rate today

தங்கம் விலை - படம்: IANS

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 1) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஆக. 29) சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து, ரூ. 1,16,040-க்கு விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (ஆக. 31) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து, ரூ. 1,14,960-க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 1) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,15,080-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,385-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ரூ. 255-க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

The price of ornamental gold in Chennai has increased by Rs. 120 per sovereign today (Sept. 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.