கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பொம்பளதான் அழணும்னு எழுதிவச்சிருக்கா? டோரதி பட டிரைலர்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

dorothy trailer

டோரதி பட டிரைலரில் - youtube

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள “டோரதி” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் “டோரதி”.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள “டோரதி” திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (செப். 18) வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படம் வரும் செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக, 1980-களில் நடைபெறும் புதுமையான கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

குத்தாட்ட இசையுடன் பாடகர் அந்தோனி தாசன் பாடிய இப்படத்தின் கல்யாண விருந்து பாடல் இணையம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The trailer for the film "Dorothy," directed by Karthik Subbaraj, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.