ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

சிதற விடலாமா... ஜெயிலர் - 2 பாடலில் நோரா ஃபதேகி!

பிந்தாஸ் பாடலில் நோரா ஃபதேகி...

நோரா ஃபதேகி

Published On :

நடிகை நோரா ஃபதேகி ஜெயிலர் - 2 திரைப்படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்களும் திட்டமிட்டு வருகின்றன.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இன்று (செப். 30) இசையமைப்பாளர் அனிருத் இசைக் கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பிந்தாஸ் என்கிற ஜெயிலர் - 2 பாடலில் நடிகை நோரா ஃபதேகி சிறப்பு நடனமாடியுள்ளதாகவும் இப்பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது, காவாலா பாடல் போன்று இருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே, இப்படத்திற்காக நடிகை பூர்ணா நடனமாடிய அல்ல பொல்லேலோ பாடலும் குத்தாட்ட பாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Actress Nora Fatehi has performed a special dance in the movie Jailer 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.