தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் 12 பாடல்கள்!

ஜெயிலர் 2-ல் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன...

Published On :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்களும் திட்டமிட்டு வருகின்றன.

முன்னதாக, நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அதேபோல், முதல் பாடல அல்ல போலலோ பாடல் ரசிக்க வைத்தது. தொடர்ந்து, ஒன் மூன் பாடலும் வெளியாகி கேட்கப்பட்டு வருகிறது.

Story image

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் செப். 30 ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத் இசைக்கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தில் 12 பாடல்கள் அடங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், சூப்பர் சுப்பு 6 பாடல்களை எழுதியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

The film Jailer 2, starring actor Rajinikanth, features 12 songs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.