சூப்பர் ஸ்டார் ரஜினியின் 166-வது படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது.

போலீஸ் அதிகாரியாக ரஜினி இப்படத்தில் நடிப்பதால் போலீஸ் உடையில் அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இப்படம் குறித்த புது அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் முருகதாஸ்.
இந்தப் படத்தில் ஷூட்டிங் நடக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவலை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர் நெட்டிசன்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!
மக்களாட்சியின் மகத்துவம்!

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


